• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா விஜயகுமார் பிரச்சினை பற்றி நடிகை கஸ்தூரி!

வனிதா விஜயகுமார் பிரச்சினை பற்றி நடிகை கஸ்தூரி!

  • July 21, 2020 / 06:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா விஜயகுமார் பிரச்சினை பற்றி நடிகை கஸ்தூரி!

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான நாள் முதலே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

பீட்டர் பாலின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சினையை கிளப்பியது முதல் பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்து வரும் வனிதா சமீபத்தில் சூரிய தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையை பற்றி பேசிய குட்டி பத்மினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யா தேவி என அனைவரையும் விளாசித் தள்ளினார் வனிதா விஜயகுமார்.

சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் வனிதா கொடுத்த பேட்டியை தொடர்ந்து, இவர்களை விமர்சனம் செய்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் லட்சுமி ராமகிருஷ்ணனை அணுகினார்.

இதனால் மீண்டும் இந்த பிரச்சனையில் தலையிட்ட லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா விஜயகுமார் தகாத வார்த்தைகளால் திட்டி பேசிவிட்டார்.

My heart bleeds for you @LakshmyRamki . Please do not engage with cheap kuzhayadi sandai people. @vanithavijayku1 , You are really making this so bad for yourself. Take a break.

— Kasturi (@KasthuriShankar) July 20, 2020

ஏற்கனவே அவர்களது பிரச்சினை பற்றி பேசியிருந்த நடிகை கஸ்தூரி, தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனை அவதூறாகப் பேசியது மிகப்பெரிய தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி குறிப்பிட்டுள்ளதாவது “லட்சுமி உங்களுக்கு நடந்த இந்த துயரத்தை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது. வனிதாவுடன் இந்த மாதிரி கீழ்தரமான குழாயடி சண்டையில் ஈடுபடாதீர்கள். வனிதா உங்களது பெயரை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள்” என்றிருக்கிறார்.

legal standpoint- Hypocrite Vanitha is guilty of cyber abuse , attacking the modesty of a woman, and defamation. She filed police case on surya Devi for abusing her, She has done the exact same offence toward madam Lakshmy Ramakrishnan . She can be arrested.

— Kasturi (@KasthuriShankar) July 20, 2020

மேலும் அவர் “தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக வனிதா சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புள்ளியிங் புகார் கொடுத்தார், ஆனால் தற்போது வனிதாவே மற்றவரை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இது எந்த வகையில் நியாயம். இதற்கு அவரை கைது செய்யலாம்” என்றிருக்கிறார் கஸ்தூரி.

இதற்கு கோபமாக பதிலளித்துள்ள வனிதா விஜயகுமார், கஸ்தூரி தன் பிரச்சினையை வைத்து பப்ளிசிட்டி தேடுவதற்காகவே இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளதாகவும், அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவது கஸ்தூரிக்கு தேவையில்லாத விஷயம் என்றும் கூறியுள்ளார். இதற்கு மீண்டும் கஸ்தூரி அதிரடியாக பதில் அளித்து “நீங்கள் ஒரு சைபர் அப்யூசர்” என்று வனிதாவை திட்டியுள்ளார்.

Look who is talking. Take your private life off youtube then talk. Hypocrite. Stop your cyber abuse, whole world saw your potty mouth against madam Lakshmi. No TV show friends here to conveniently edit out your expletives. You are exposing yourself, no one else is to blame.

— Kasturi (@KasthuriShankar) July 20, 2020

அதற்கு பதிலளித்த வனிதாவை மீண்டும் கஸ்தூரி திட்டி ” உங்களது சொந்த வாழ்க்கை பிரச்சனை என்றால் அதை யூடியூபில் போடும் அளவிற்கு கொண்டுவந்தது உங்கள் தப்பு. இணையதளத்தில் இருந்து மொத்தமாக உங்கள் சொந்த வாழ்க்கையை நீக்கிவிடுங்கள், பின்பு அதை பற்றி யாரும் பேச மாட்டார்கள். நீங்களே தான் உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள், அதற்கு நாங்கள் யாரும் பொறுப்பல்ல” என்று பதிலளித்துள்ளார் கஸ்தூரி.

அதற்கு வனிதா கஸ்தூரிக்கு மிகவும் போரிங்கான வாழ்க்கை இருப்பதால் தன்னுடைய வாழ்க்கை பற்றி பேசுகிறார் என்றும், அடுத்தவர் வாழ்க்கையில் தீர்ப்பு சொல்வதற்கு இவர் ஒன்றும் வழக்கறிஞர் அல்ல என்றும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு நாளுக்கு நாள் வனிதா விஜயகுமாரின் பிரச்சனை இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kasthuri
  • #vanitha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“மனைவிக்கு தமிழ்  வராதா?”… கஸ்தூரியின் கேள்விக்கு நச்னு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

“மனைவிக்கு தமிழ் வராதா?”… கஸ்தூரியின் கேள்விக்கு நச்னு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version