• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சதுரங்க வேட்டை 2 திரைப்படம் OTTயில் வெளிவருகிறதா?

சதுரங்க வேட்டை 2 திரைப்படம் OTTயில் வெளிவருகிறதா?

  • August 26, 2020 / 10:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சதுரங்க வேட்டை 2 திரைப்படம் OTTயில் வெளிவருகிறதா?

2014 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் வெளியான “சதுரங்கவேட்டை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நடராஜன் என்கிற நட்டி.

எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சதுரங்க வேட்டை படத்தின் சிக்குவலான சதுரங்க வேட்டை 2 படத்தை நிர்மல்குமார் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் அரவிந்த்சாமி மற்றும் திரிஷா நடித்திருந்தார்கள். மனோபாலா பிக்சர் ஹவுஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள். பல ஆண்டுகளாக வெளிவராமல் கிடப்பில் கிடந்த இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளிவரவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் இந்தப் படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் படத்தை ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்று முடிவு செய்திருந்த ரவி தேஜா மற்றும் ரமேஷ் வர்மா இந்தப் படம் டிஜிட்டலில் வெளியானால் அதை ரீமேக் செய்வதில் அர்த்தமில்லை என்று தற்போதைக்கு இந்த யோசனையைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.

சதுரங்க வேட்டை 2 OTTயில் வெளியானால் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக வாய்ப்பில்லை. இந்த படம் தமிழில் எப்போது வெளியாகும் என்பதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை. இந்த த்ரில்லர் திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இதன் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக ஆர்வம் நிலவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Sathuranga vettai
  • #trisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha :  அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version