• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நயன்தாரா திரைப்பட இயக்குனரின் அடுத்த டிரைலிங்குவல் திரைப்படம்!

நயன்தாரா திரைப்பட இயக்குனரின் அடுத்த டிரைலிங்குவல் திரைப்படம்!

  • September 3, 2020 / 09:30 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நயன்தாரா திரைப்பட இயக்குனரின் அடுத்த டிரைலிங்குவல் திரைப்படம்!

2017 ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில் வெளியான “அவள்” திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிலிந்த் ராவ்.

இவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து “நெற்றிக்கண்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

தற்போது மிலிந்த் ராவ் தனது இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் நேச்சுரல் த்ரில்லர் திரைப்படம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் கூறியுள்ளதாவது, நெற்றிக்கண் திரைப்படத்தை தொடர்ந்து, தான் ஒரு த்ரில்லர் திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ராணா டகுபதி ஹீரோவாக நடிப்பார் என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் திரைப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் காட்சிகளை கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நெற்றிக்கண் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்தவுடன் தனது அடுத்த படத்தின் வேலைகள் தொடங்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவள் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும், அதன் வேலைகளையும் விரைவில் தொடங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Nayanthara
  • #Actress Nayanthara
  • #Nayanathara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : ‘அன்னபூரணி’ புரமோஷன்… தனது ரசிகைகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ புரமோஷன்… தனது ரசிகைகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா!

Annapoorani : அடேங்கப்பா… ‘அன்னபூரணி’-க்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Annapoorani : அடேங்கப்பா… ‘அன்னபூரணி’-க்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருட்கள்!

நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருட்கள்!

எழும்பூரில்   சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா !

எழும்பூரில் சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version