• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கிரிக்கெட் பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் விஜய் சேதுபதி!

கிரிக்கெட் பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் விஜய் சேதுபதி!

  • October 10, 2020 / 08:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கிரிக்கெட் பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகர் விஜய் சேதுபதி!

சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது. இந்த செய்தி வெளியான முதலே, இந்த படத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிடவுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும். மேலும் விஜய் சேதுபதி முத்தையா முதலியாரிடம் இந்த படத்தை பற்றி பேசிய பொழுது தான் என்றுமே கிரிக்கெட் பார்த்ததில்லை என்றும் தனக்கும் கிரிக்கெட்டிர்க்கும் மிகவும் தூரம் என்றும் கூறியிருந்தாராம். அப்போது முத்தையா முரளிதரன் இதுதான் தன் கதாபாத்திரத்திற்கு மிகவும் தேவையான ஒன்றென்று குறிப்பிட்டார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

மேலும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சேதுபதி இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த படத்தில் கண்டிப்பாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ராணா டகுபதி சேர்ந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று முத்தையா முரளிதரன் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். தமிழில் உருவாகவிருக்கும் இந்த படம், பின் பல மொழிகள் வெளியாகும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவித்துள்ளது. சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CGEyuNUpe-v/?igshid=5tfwpe66c58k

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Cricket Player Biopic
  • #vijaysethupathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

‘அருவி’ புகழ் அதிதி பாலன் நடித்துள்ள ‘பாயசம்’… வெளியானது ‘கண்ணூஞ்சல்’ பாடல் வீடியோ!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’… ரிலீஸானது STR பாடிய ‘முருகா’ பாடல்!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

நிறைவு பெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

கஷ்டப்படும் நடிகருக்கு நிதி உதவி செய்த விஜய் சேதுபதி!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள தயாநிதி அழகிரியின் டீசர்!

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள தயாநிதி அழகிரியின் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version