தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரான அமீர் தற்போது தயாநிதி அழகிரி இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமீர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது அரசியல் பிரபலமான தயாநிதி அழகிரி இயக்குனராக உருவெடுத்துள்ள “மாஸ்க்” என்ற குறும்படத்தில் இவர் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள இந்த குறும் படத்தின் டீஸரை தற்போது விஜய்சேதுபதி வெளியிட்டு இந்த குறும்பட குழுவை பாராட்டியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டரை யுவன்சங்கர்ராஜா வெளியிட்டிருந்தார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.