• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுல்தான் திரைப்பட இயக்குனருக்கு ‘டும் டும் டும்’- நேரில் சென்ற எஸ்.கே!

சுல்தான் திரைப்பட இயக்குனருக்கு ‘டும் டும் டும்’- நேரில் சென்ற எஸ்.கே!

  • October 27, 2020 / 07:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுல்தான் திரைப்பட இயக்குனருக்கு ‘டும் டும் டும்’- நேரில் சென்ற எஸ்.கே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரெமோ” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.

தற்போது இவர் கார்த்தி நடிப்பில் “சுல்தான்”” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து இன்று இந்தப் படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு சென்னையை சேர்ந்த ஆஷா என்பவருடன் திருமணம் சந்தோசமாக நடந்தேறியுள்ளது. இந்த திருமணத்திற்கு நேரில் சென்று சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி இணையதளம் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து என்றும் இருவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Wishing Bakkiyaraj and Asha a very happy married life! Let the new journey be filled with togetherness, understanding and lots of love! God bless! pic.twitter.com/tq8viCZmym

— Karthi (@Karthi_Offl) October 26, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bhakkiyaraj kannan
  • #director Bhakkiyaraj kannan
  • #Sultan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான கார்த்தியின் “சுல்தான்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வெளியான கார்த்தியின் “சுல்தான்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சுல்தான் படம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா!

சுல்தான் படம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

6 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

6 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

6 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

6 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version