• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » புதிய படத்துக்கு ஓகே சொன்ன வாணி போஜன்… ஹீரோ யார் தெரியுமா?

புதிய படத்துக்கு ஓகே சொன்ன வாணி போஜன்… ஹீரோ யார் தெரியுமா?

  • November 26, 2020 / 08:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புதிய படத்துக்கு ஓகே சொன்ன வாணி போஜன்… ஹீரோ யார் தெரியுமா?

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவான புதிய படம் ‘லாக்கப்’.

இதில் வைபவ் ஹீரோவாக நடித்திருந்தார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால், ‘லாக்கப்’ படம் ‘ஜீ 5’-வில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸானது. வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு’ என இரண்டு படங்களும், ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், வாணி போஜன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘கேசினோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை மார்க் ஜோயல் இயக்குகிறார், ஹீரோவாக நடித்து, தயாரிக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

#Casino ❤️

Starring @vanibhojanoffl
Director @markjoel_r

Music @Stanley_Xavi
DOP Vignesh JK@mugeshsharmaa @johnroshan @teamaimpr pic.twitter.com/idCn5jKgEs

— Vani Bhojan (@vanibhojanoffl) November 26, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #casino
  • #vani bhojan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… வாணி போஜனின் சூப்பரான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

விக்ரம் – துருவ்வின் ‘மகான்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகள்!

ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் வாணி போஜன்… தீயாய் பரவும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

3 months ago
Bizzo Casino Review: An Honest Look at What This Casino Offers Players

Bizzo Casino Review: An Honest Look at What This Casino Offers Players

5 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version