• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘புலிக்குத்தி பாண்டி’ எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம்!

நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘புலிக்குத்தி பாண்டி’ எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம்!

  • January 16, 2021 / 12:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘புலிக்குத்தி பாண்டி’ எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இப்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் ‘புலிக்குத்தி பாண்டி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இந்த படத்தை ‘சன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் முத்தையாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘M ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் நேரடியாக சன் டிவியில் நேற்று (ஜனவரி 15-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இன்று (ஜனவரி 16-ஆம் தேதி) இப்படம் OTT-யிலும் ரிலீஸாகியுள்ளது. இப்போது இந்த படத்தை சன் டிவியிலும், ‘சன் நெக்ஸ்ட்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மிலும் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Wow amazing film
Climax twist was neva expected..
Yamma @lakshmimenon967 u killed it 🔥🔥@iamvikramprabhu seperate guts to accept this movie …
Kudos to the entire team#PulikuthiPandi do support this movie. #Master #valimai pic.twitter.com/eS83kdB2Fc

— itzmerichard (@Itzmerichard19) January 16, 2021

Real Pongal winner is #Pulikuthipandi,There is no doubt,
it’s clear family entertainment.
To be honest this is far good than #Master #Easwaran @dir_muthaiya @lakshmimenon967 @iamVikramPrabhu @studio9_suresh #PulikuthiPandi

— Âbî Âjîth (@AbiAjith75) January 16, 2021

Pakka Festival Movie 😎🔥💥…#VikramPrabhu #LakshmiMenon#PulikuthiPandi

— Âbî Âjîth (@AbiAjith75) January 16, 2021

#PulikuthiPandi-3.75/5 Pakka rural action family drama for pongal on @SunTV @dir_muthaiya best in all Dept especially dialogues👌👌@iamVikramPrabhu back to full form #LakshmiMenon strong role justified & other characters also done well👍👍

— arun subrani (@ArunSubrani) January 16, 2021

@iamVikramPrabhu Anna semmaya vaalnthurukeenga #PulikuthiPandi Pandiyaaa melum ithu pondra nalla kathapathirangalil nadithu makkal manathil vaalveergal after #kumki film enakku romba pudicha character

— Visanthsmilyboy (@visanthsmilyboy) January 16, 2021

@lakshmimenon967 unga acting romba nalla irunthuthu #PulikuthiPandi Filmla romba boldaaana character antha #pechi
Yagave vaalnthu irukeenga padathula

— Visanthsmilyboy (@visanthsmilyboy) January 16, 2021

#PulikuthiPandi till pre-climax it was an usual mass commercial entertainer but the climax portion is unexpected and changed the total perception of the movie. It’s a good family watch. #LakshmiMenon has got a solid role.#ReflectionOfARealIncidentItSeems

— Sirutha Kutti (@SiruthaKutti) January 16, 2021

Nethu semma Sogama Irunthuthu
But #PulikuthiPandi Padam pathu Nalla sirichen

Nandri Muthaiya Uncle 🙂

— . (@ITz_G_o_o_d_boy) January 16, 2021

#PulikuthiPandi family enjoyed lot spl in last 30 minutes . @lakshmimenon_ nail the show. Theatre material. @SunTV high production value

— அா்ஜூன் (@bala8882) January 16, 2021

புலிக்குத்தி பாண்டி
கொம்பன்,குட்டி புலி,மருது,இந்த மூனு மூவியோட மிக்ஸிங் 😂#PulikkuththiPandi #PulikuthiPandi #PulikkuthiPandi @iamVikramPrabhu pic.twitter.com/fi6cosF6bc

— Anbanavan Asaradhavan (@_GandhiBabu) January 15, 2021

#PulikuthiPandi Good Movie 🎦 Missing Theatres Family Entertainment Film @iamVikramPrabhu Best Wishes Sir 💥 👍👌#Valimai Loading ☑️

— Mankatha⚔️Manees (@ManeesMankatha) January 15, 2021

#PulikuthiPandi (PP)
PP=Komban+Maruthu+2 rowdy
But climax unexpected 😳,,,
Climax ultimate👸
Ipdi oru climax tamil movie la Arithu,,,#lakshmimenon super👏,,,
Climax fight athagalam👍,,,
But #VikramPrabhu Komban Karthi+ Maruthu Vishal#PulikkuthiPandiOnSunTV #புலிக்குத்திபாண்டி pic.twitter.com/LwhFBjT05i

— Nithish R Yuvirosk (@OneNimitPlzz_NR) January 15, 2021

#Pechi was initially titled for #PulikuthiPandi later they changed , Lakshmi Menon was the actual hero according to the story …

— அறிவாளி (@massavatar) January 15, 2021

#PulikuthiPandi is more worth to watch in theatre when compared with #Eswaran ……

— GOVIND SAMY (@govindsamy1) January 15, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pulikkuthi pandi
  • #Vikram prabhu

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’… 3 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கியுள்ள புதிய படம் ‘இறுகப்பற்று’.

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு வாங்கிய சம்பளம் ?

டாணாக்காரன் படத்திற்கு விக்ரம் பிரபு வாங்கிய சம்பளம் ?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் !

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version