சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குநர் மணிரத்னமும், ‘சர்தார்’ படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரனும் இயக்கி வருகிறார்கள். இதுவரை கார்த்தி நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…
1. பருத்திவீரன் :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
2. தீரன் அதிகாரம் ஒன்று :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹெச்.வினோத் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
3. தோழா :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தோழா’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வம்சி இதனை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
4. மெட்ராஸ் :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மெட்ராஸ்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் திரசா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘காளி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
5. சிறுத்தை :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிறுத்தை’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
6. நான் மகான் அல்ல :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நான் மகான் அல்ல’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘ஜீவா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
7. பையா :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பையா’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘சிவா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
8. கைதி :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நரேன், அர்ஜுன் தாஸ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
9. கடைக்குட்டி சிங்கம் :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா, பானுப்ரியா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
10. ஆயிரத்தில் ஒருவன் :
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென், அழகம் பெருமாள் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார். இப்படம் ரிலீஸானபோது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதன் பிறகு கார்த்தியின் நடிப்பு, செல்வராகவன் இக்கதையில் சொல்லியிருந்த விஷயம் மற்றும் படத்தின் மேக்கிங்கிற்காக பலரும் இன்று வரை பாராட்டி வருகிறார்கள்.