• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “ஒரே நாளில் 500 மிரட்டல் போன் கால்கள்”… நடிகர் சித்தார்த் போட்ட பரபரப்பு ட்வீட்!

“ஒரே நாளில் 500 மிரட்டல் போன் கால்கள்”… நடிகர் சித்தார்த் போட்ட பரபரப்பு ட்வீட்!

  • April 29, 2021 / 08:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“ஒரே நாளில் 500 மிரட்டல் போன் கால்கள்”… நடிகர் சித்தார்த் போட்ட பரபரப்பு ட்வீட்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தான். அது தான் ‘பாய்ஸ்’. அதன் பிறகு நடிகர் சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

சித்தார்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சித்தார்த் நடிப்பில் ‘டக்கர், மஹா சமுத்திரம், இந்தியன் 2’ என மூன்று படங்களும், ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நடிகர் சித்தார்த் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று சித்தார்த் ட்விட்டரில் “எனது மொபைல் நம்பரை பாஜகவினர் கசியவிட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எனக்கு 500-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் போன் கால்கள் வந்த வண்ணமுள்ளன. அனைத்து கால்களையும் பதிவு செய்திருக்கிறேன். அதை போலீஸிடம் கொடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Any false claims of being a decent human being or a holy man or a leader will face one tight slap. https://t.co/3ORv22zVCV

— Siddharth (@Actor_Siddharth) April 27, 2021

My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.

I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah

— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021

This is one of many social media posts by BJP TN members leaking my number yesterday and telling people to attack and harass me.

“Ivan inimela vaaye thirakka koodathu” (this fellow must never open his mouth again)

We might survive Covid. Will we survive these people? pic.twitter.com/dYOQMsEewi

— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor siddharth
  • #Hero Siddharth
  • #Siddharth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

காவிரி விவகாரம்… சித்தார்த்தின் ‘சித்தா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரச்சனை செய்த கன்னட அமைப்பினர்!

காவிரி விவகாரம்… சித்தார்த்தின் ‘சித்தா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரச்சனை செய்த கன்னட அமைப்பினர்!

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’வை பார்த்துட்டு கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’வை பார்த்துட்டு கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… 6 நாட்களில் சித்தார்த்தின் ‘டக்கர்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 6 நாட்களில் சித்தார்த்தின் ‘டக்கர்’ செய்த வசூல் இவ்ளோவா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version