• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் ‘தல’ அஜித்தின் 50-வது பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!

நடிகர் ‘தல’ அஜித்தின் 50-வது பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!

  • May 1, 2021 / 03:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் ‘தல’ அஜித்தின் 50-வது பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று (மே 1-ஆம் தேதி) நடிகர் ‘தல’ அஜித்தின் 50-வது பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்று வெளியாகவிருந்த ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸை தள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy happy birthday THALA ❤️❤️❤️❤️❤️ #HBDThalaAjith ❤️❤️❤️❤️ pic.twitter.com/idt2kWcDDj

— Anjana Rangan (@AnjanaVJ) May 1, 2021

Happy birthday to our Real hero #ThalaAjith #Thala50 @SureshChandraa ..luv u always thala.. pic.twitter.com/JQCO0aXgom

— Udhaya (@ACTOR_UDHAYAA) May 1, 2021

நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்

பேரன்புடன்
சிவகார்த்திகேயன் #HBDThalaAjith #Thala50 pic.twitter.com/ntR6dNRYHg

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 1, 2021

Wishing Ajith Kumar sir a very Happy Birthday.

From Team @SakthiFilmFctry @sakthivelan_b
#HappyBirthdayAjithKumar #HBDAjithKumar #AjithKumar #HBDThalaAjith #SakthiFilmFactory pic.twitter.com/1Altp7UL6B

— Sakthi Film Factory (@SakthiFilmFctry) May 1, 2021

Happy to share our dear Ajith Sir’s Birthday Malayalam CDP done by our Kerala Thala Fans State Committee Team ( @KeralaAjithFC )
Designed By : @aswinhari

Wishing you a very happy birthday Sir .May this year bring you even more succes,good health and happiness.#HBDThalaAjith pic.twitter.com/TJd4FTc3sN

— Sshivada (@SshivadaOffcl) May 1, 2021

Happy birthday to #Thala Ajith sir. May God bless you and your family with abundance. You keep insipiring us everyday. Much love ❤️❤️ pic.twitter.com/bADAH8EvU0

— Bakkiyaraj Kannan (@Bakkiyaraj_k) May 1, 2021

உழைப்பின் உன்னதமே வாழ்க பல்லாண்டு
எல்லாம் வல்ல எம்பெருமான் முருகன் எப்போதும் தங்கள் உடன் இருப்பான் ❤️❤️#HBDThalaAjith #ThalaAjith #AjithKumar pic.twitter.com/2ofcsjRO0P

— (@shan_dir) May 1, 2021

Happy birthday Dear Thala. Happy 50. Keep inspiring. #HBDThalaAjith pic.twitter.com/cF7DIFqhCt

— Rohin Venkatesan (@rohinv_v) May 1, 2021

Happy birthday #Ajith sir ! Great actor n a gem of a person ! #HBDThalaAjith #Thala pic.twitter.com/qD7q1U1qAu

— ike radha (@thenameisike) May 1, 2021

Happy birthday Ajith kumar sir!

— Jiiva (@JiivaOfficial) May 1, 2021

Happy bday to #ourdearTHALA god bless na! Please kindly be safe people that’s what our would wish too!! #HBDThalaAjith

— venkat prabhu (@vp_offl) April 30, 2021

Happy birthday Ajith bro
Saipa bless you with all goodness in life dear one.
Om Sairam Vaazhga Valamudan. pic.twitter.com/0MyBMNxp6j

— R.S.Shivaji (@rsshivaji) May 1, 2021

Wishing the man of mass , class , inspiration, hardwork ❤️#thala #AjithKumar sir a very Happy Birthday,, Have a Best one sir .
Stay Happy always .#HBDThalaAjith pic.twitter.com/4xB37hOvag

— Kabir Duhan Singh (@Kabirduhansingh) May 1, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Celebrities
  • #thala ajith

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version