சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சோனு சூட். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஜயகாந்துடன் தான். அது தான் ‘கள்ளழகர்’. ‘கள்ளழகர்’ படத்துக்கு பிறகு நடிகர் சோனு சூட்டுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, சாகசம், தேவி 1 & 2’ என தமிழ் படங்கள் குவிந்தது. சோனு சூட் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, மாண்டரின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ என்ற புதிய தமிழ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார் சோனு சூட். இது தவிர தெலுங்கு மொழியில் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’, ஹிந்தி மொழியில் அக்ஷய் குமாரின் ‘ப்ரித்விராஜ்’ என இரண்டு படங்கள் இவரது லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சோனு சூட்டின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

