சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு அமைந்த முதல் படமே நிவின் பாலியுடன் தான். அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
இந்த படத்துக்கு பிறகு நடிகை சாய் பல்லவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாளத்தில் ‘கலி, அதிரன்’, தெலுங்கில் ‘ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, படி படி லேச்சே மனசு’, தமிழில் ‘தியா, மாரி 2, NGK, பாவக் கதைகள்’ என படங்கள் குவிந்தது.
இப்போது, சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் ‘லவ் ஸ்டோரி, விரத பர்வம், ஷ்யாம் சிங்க ராய்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (மே 9-ஆம் தேதி) நடிகை சாய் பல்லவியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சாய் பல்லவியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64
actress sai pallavi’s rare photo gallery
