Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!
January 24, 2024 / 03:15 PM IST
|Follow Us
மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் செம பிஸியாக நடித்து வருகிறார். இவரின் தங்கை பெயர் பூஜா கண்ணன்.
ஆரம்பத்தில் பூஜா கண்ணன் ‘காரா’ என்ற குறும்படத்திலும், ‘அடி பெண்ணே’ என்ற மியூசிக் வீடியோவிலும் நடித்தார். அதன் பிறகு 2021-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படத்திலும் நடித்தார். இந்த படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் சில்வா இயக்கியிருந்தார்.
இதில் ஹீரோவாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். தற்போது, நடிகை பூஜா கண்ணன் விரைவில் வினீத் என்பவரை திருமணம் செய்யப்போவதாகவும், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பூஜா கண்ணனே இன்ஸ்டாகிராமில் அறிவித்ததுடன், நிச்சயதார்த்த ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.