தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், மலேஷியா டு அம்னீஷியா’, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் படம் என ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ராதாமோகன் இயக்கியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ என்ற படம் இன்று (மே 28-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஜீ5’-யில் ரிலீஸாகியுள்ளது
காமெடி படமான இதில் ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் மயில்சாமி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்போது, இந்த படத்தை ‘ஜீ5’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#MalaysiaToAmnesia #comedy #drama Zee 5 OTT யில் ஒரு காமெடி டிராமாவாக வெளிவந்த “மலேசியா டூ அம்னீஷியா”படத்தின் விமர்சனம் தான் இது.ஹீரோ வைபவ் ஒரு தொழிலதிபர்.ஹீரோயின் வாணி போஜன் அவரது மனைவி.வைபவ்க்கு பெங்களூருவில் ஒரு காதலி இருக்கிறார்.அவரை பார்க்க செல்லவேண்டும் என்பதால் தொழில் pic.twitter.com/U4NPEs6qVl
— மதுசூதனன் பி சா (@Madhusoodananpc) May 28, 2021
விசியமாக மலேசியா செல்கிறேன் என்று கூறி பெங்களூரு சென்று காதலியுடன் உல்லாசமாக இருக்கிறார்.அடுத்த நாள் காலை டிவியில் மலேசியா விமானம் காணாமல் போனதாக செய்தி வருகிறது.ஹீரோவின் வீட்டில் அனைவரும் பதறுகிறார்கள்.பின்பு வைபவ் தன் நண்பன் கருணாகரன் வீட்டிற்க்கு சென்று நடந்ததை கூறுகிறார்.
— மதுசூதனன் பி சா (@Madhusoodananpc) May 28, 2021
சந்தேகம் கொண்டு உண்மையாகவே என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முயல்கிறார்.அவர் கண்டுபிடித்தாரா? வைபவ் என்ன செய்தார்? வைபவ்வின் காதலி என்ன செய்தார்?இறுதியில் என்ன ஆனது?என்பதை காமெடியாக சொல்ல இயக்குனர் ராதாமோகன் முயற்சி செய்திருக்கிறார்.முதல் பாதி காமடியாகவும் இரண்டாம் பாதி
— மதுசூதனன் பி சா (@Madhusoodananpc) May 28, 2021
சென்டிமென்ட்டாகவும் நகர்கிறது.வைபவ் நல்ல நடிப்பு.வாணி போஜன் அற்புதமாக நடித்திருக்கிறார்.எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பை பற்றி புதிதாக சொல்லவேண்டியதில்லை.கலக்கி இருக்கிறார்.முதல் பாதியில் நன்றாக நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் மிகவும் சறுக்குகிறது.ஒன்று இரண்டு காமெடி காட்சிகள் தவிர
— மதுசூதனன் பி சா (@Madhusoodananpc) May 28, 2021
வேறு ஒன்றும் சொள்ளிகொள்ளும் அளவிற்கு இல்லை.நேரம் செல்லவில்லை என்றால் இந்த படத்தை பார்க்கலாம்.மொத்தத்தில் சுமாரான படம்.படத்தின் லிங்க் சேனலில் உள்ளது.லிங்க் வேண்டுவோர் எனது பயோவை பார்க்கவும்.நன்றி! @Mr_Bai007 @vanhelsing1313 @peru_vaikkala @_Girisuriya7_ @Jeeva_twitz555
— மதுசூதனன் பி சா (@Madhusoodananpc) May 28, 2021
#MalaysiaToAmnesia A laughable comics drama #msbhaskar Sir awesome acting @actor_vaibhav super acting anna DonkLee 😂😂😂 #karunakaran @vanibhojanoffl 🥰@Radhamohan_Dir @ZEE5Tamil@Premgiamaren we enjoy 🤗 it movie best of luck #MalaysiaToAmnesia
Team pic.twitter.com/5hF0Pc7DcT— Nirmalkumar Padmanabhan (@NKP1987) May 28, 2021
#MalaysiaToAmnesia Review 🤓: ithu oru Comedy movie 🙄🙄🙄 1st half decent move🙃 2nd half 😒😒#MSbasker on beast mode 🔥🔥 vaibav, vani bhojan performance good🤩 siripu varumanu ketta na poruppu illa 🧐🧐
— Nishanth NeyMaR 🎓 (@nishanth_neymar) May 28, 2021
#MalaysiaToAmnesia (2.5/5)
Time Pass Kaagha Pakkalam
Comedy Drama Movie
Dialogue 👌That 4 Main Character performance Good👌
Rombha Palaya Movies Paatta Feel Tharum
Comedy Sila Eduttula Work out aghi Irukku.Climax Etho Konjam Nalla Irukkum pic.twitter.com/5jAA7lvtOn
— தமிழ் (@Tamizh56) May 28, 2021
#MalaysiaToAmnesia Interesting, @actor_vaibhav U Perfectly Suits For Such Characters & do Justice Too. many One liners Between #Karunakaran & #MSBhaskar sir Works Out Very Well.. little Bit Tired With Very Old Concept..
Watchable 👌— Rajasekar R (@iamrajesh_sct) May 28, 2021
ரொம்ப சுமாரா இருக்கு 😐
— சரவணர்ர்ர்ர் (@Saravanarrrr) May 28, 2021
after watching #MalaysiaToAmnesia
Me : Ennoda 700 Mb Ah Thirumba kudunga naan poi pubg velayadanum pic.twitter.com/6s5yGe9dAw
— SRM Suresh (@Srm__suresh) May 28, 2021
after watching #MalaysiaToAmnesia
Me : Ennoda 700 Mb Ah Thirumba kudunga naan poi pubg velayadanum pic.twitter.com/6s5yGe9dAw
— SRM Suresh (@Srm__suresh) May 28, 2021
#MalaysiaToAmnesia – A neat comedy drama filled with comic sequences which just come one after the other with a good amount of them working!
Best part is most are situation & dialogue driven and doesn’t seem forced! pic.twitter.com/ahPMwi5iuR— Shreyas Srinivasan (@ShreyasS_) May 28, 2021
#MalaysiaToAmnesia – Out and out comedy movie after a long time but still it doesnt work in all places #MSBhaskar rocked with his performance and his character is also gud 👍#Vaibhav selection of scripts are perfect but in execution his movies are getting spoiled
Average..!!
— கர்ணன் (@jillu_offl) May 28, 2021
#MalaysiaToAmnesia 3/5, TIMEPASS. A Decent Comedy Drama. Climax & Dialogues Big Plus. Vaibhav, Vani Bhojan, MSB & Karunakaran Performance Gud. RunTime – 116 Minutes. Gud 1st Half, Some Lag In 2nd Half, Climax 👍
(Note -Corona Timela Yedutha Movie, Adha Mind la Vechikonga)
— Elayaraja N (@elaraj10) May 28, 2021
#MalaysiaToAmnesia – A satisfying comedy film that worked in parts!
M S Bhaskar one man show accompanied with Karunakaran.
Expected a bit more from Radha Mohan who has delivered GEMS like Mozhi, Payanam, Abhiyuk Naanum !!
ONE TIME WATCHABLE !! pic.twitter.com/5ZoM2jNbsE
— Karthik SK (@Karthik_SK17) May 28, 2021
#MalaysiaToAmnesia (TAM) – Predictable Screenplay, Limited Cast, Weak Story. Old wine in new bottle.
Can watch once for few comedies scattered here and there.
A Timepass OTT movie.
Rating – 2.25/5
Streaming now on #ZEE5 #TamilMovie #MovieReview— Mani Bharathi (@manibharathi22) May 28, 2021
#MalaysiaToAmnesia – Worked in parts! M S Bhaskar one man show accompanied with Karunakaran. @actor_vaibhav plays third fiddle in most part of the movie. @vanibhojanoffl innocent performance as written on paper! Riya Suman is good 👍🏼 Expected a bit more from Radha Mohan sir !
— Cinematic ✨❤️ (@sakxedge) May 27, 2021
#MalaysiaToAmnesia Paavathaaa😤😢 Vani kaaga started watching but😤😤😢🥺onum solradhuku illa,Soora Mokka Padam-60’s-90’s Tamil cinema paatha Oru feel-Specially Bakkiyaraj/Old Kamal comedy-drama movie’s feel ! Skip it-Much BETTER 🎥 available on OTT elsewhere !
— Aravind (@Aravind070292) May 27, 2021