• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹூட்டில் புனித்தின் மறைவுக்கு தாமதமாக இரங்கல் தெரிவித்த ரஜினி… கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

ஹூட்டில் புனித்தின் மறைவுக்கு தாமதமாக இரங்கல் தெரிவித்த ரஜினி… கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

  • November 12, 2021 / 10:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹூட்டில் புனித்தின் மறைவுக்கு தாமதமாக இரங்கல் தெரிவித்த ரஜினி… கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், அஜய், அரசு, வம்ஷி, ராம், ப்ரித்வி, ஜாக்கி, பரமாத்மா, அண்ணா பாண்ட், பவர், ரண விக்ரமா, சக்ரவியூகா, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா, யுவரத்னா’ என கன்னட படங்கள் குவிந்தது.

1999-ஆம் ஆண்டு அஷ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புனித் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். புனித் ராஜ்குமார் நடிப்பில் ‘ஜேம்ஸ், த்வித்வா’ என இரண்டு புதிய கன்னட படங்கள் தயாராகி வந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி காலை திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் இயற்கை எய்தினார். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி புனித்தின் மறைவு குறித்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யாவின் ஹூட் ஆப்பில் “நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனித்” என்று குறிப்பிட்டு உருக்கமான ஆடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். தற்போது, புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தாமதமாக இரங்கல் தெரிவித்ததற்கும், அதுவும் அதனை அவரின் மகள் சௌந்தர்யாவின் ஹூட் ஆப்பின் புரமோஷனுக்காக பயன்படுத்தியதற்காகவும் புனித்தின் ரசிகர்கள் ரஜினியை திட்டி கமென்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.

@rajinikanth தலைவா நான் இறப்பதற்குள் உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க ஆசை படுகிறேன்,நடக்குமா என்று தெரியவில்லை,வாய்ப்பு கிடைத்தால் இந்த உலகத்தில் நான் மிகவும் அதிஷ்டசாலி,
அதுவரை உங்களை திரையில் கண்டு ரசிப்பேன்,🙏
உயிர் உள்ள வரை உனக்கு மட்டும் ரசிகனாய் ❤️
Love your Thalaiva ❤️

— Rajini Murugan (@rajinimuruhan) November 10, 2021

Shocked.. Legend like you should not use grievance message for App Promotion😡😡

— Wasim raja (@wasimrajam) November 10, 2021

Now condolence also in Hoote App. Ithu ungalukkey overaa illaya Sir.

Or @soundaryaarajni whoever is handling this id. 🙆‍♂️

— Anees H (@Anees_Offl) November 10, 2021

‘

why in hoote app.. appa mudiyala .. condolence messgae hoote leya .. sogam 🙁 .. intha tweet ku promotion vendamae !!

— Rajesh (@rnrajesh23) November 10, 2021

How to get it thalaiva ? …its a condolence or app promotion?🙂

— i m -sarju (@SarjethSs) November 10, 2021

Whoever using this id please stop promoting the app in such a worst manner.. Promoting the app through condolences is such a low for this Legend superstar @rajinikanth 😌

— Ctrl C + Ctrl V (@thalapathy_modi) November 10, 2021

@rajinikanth App promotion ah
Sir, avar iranthu more than 10 days ayduchu, ivvalvu naal coma la iruntheengala sir?

— SsSelan (@Anbai_Vithappom) November 10, 2021

Promotion tweet 😬👎👎

— DEXTER😈 (@Dexter_Vj2) November 10, 2021

So cunning fellow. Puneeth died ten days before now only u giving condolence words. Am ashame of your behaviour. U given speech reg daughters new project. U will get best lesson from God am sure.

— Bhaskar (@baaskarnamitha) November 10, 2021

RIP tweet la kuda yen Hoote App promotion 🙁

— 🌟 VÍÇKY 🌟 (@TFB_VK) November 10, 2021

Rajini became 100% viyabaari (businessman )

— Shattia Nathan (@Shattianathan1) November 10, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Puneeth rajkumar
  • #Rajini
  • #rajini slammed by puneeth rajkumar fans

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

“ரஜினி அவர்களை சிறந்த நடிகர்ன்னு சொல்ல முடியுமா? அவருக்கு எதுக்கு விருது?”… இயக்குநர் அமீரின் சர்ச்சை பேச்சு!

ரஜினியின்  ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version