• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • April 10, 2023 / 09:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் ரஜினி போலீஸ் ரோலில் வலம் வரவிருக்கிறாராம்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே மாதம் முதல் வாரத்திலிருந்து சென்னையில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு (2024) ரிலீஸாகுமாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rajini
  • #rajini tj gnanavel's thalaivar 170 film shooting plan
  • #Thalaivar 170

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thalaivar 170 : ரஜினியின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘வேட்டையன்’ படத்தின் மாஸான டீசர்!

Thalaivar 170 : ரஜினியின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘வேட்டையன்’ படத்தின் மாஸான டீசர்!

Thalaivar 170 : ரஜினியின் பர்த்டே ஸ்பெஷல்… ‘தலைவர் 170’ டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 170 : ரஜினியின் பர்த்டே ஸ்பெஷல்… ‘தலைவர் 170’ டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 170 & Ritika Singh : ‘தலைவர் 170’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ரித்திகா சிங்கிற்கு காயம்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Thalaivar 170 & Ritika Singh : ‘தலைவர் 170’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ரித்திகா சிங்கிற்கு காயம்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Thalaivar 170 : ரஜினி – த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 170’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

Thalaivar 170 : ரஜினி – த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 170’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

Thalaivar 170 : ரஜினி – த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 170’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

Thalaivar 170 : ரஜினி – த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 170’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

Thalaivar 170 : ‘தலைவர் 170’ படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் த.செ.ஞானவேல்!

Thalaivar 170 : ‘தலைவர் 170’ படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் த.செ.ஞானவேல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version