• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த படத்தில் நடித்த விஜயகாந்த்!

‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த படத்தில் நடித்த விஜயகாந்த்!

  • November 16, 2021 / 07:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த படத்தில் நடித்த விஜயகாந்த்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது. தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ரஜினி நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1992-யில் ரிலீஸான தமிழ் படம் ‘சின்னக் கவுண்டர்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.வி.உதயக்குமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனால், ஆர்.வி.உதயக்குமாரின் முதல் சாய்ஸாக இருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தானாம். அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rajini
  • #Vijayakanth
  • #vijayakanth acted in super hit film instead of rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth : இதுவரை யாரும் பார்த்திராத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Vijayakanth : இதுவரை யாரும் பார்த்திராத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் அரிய புகைப்படத் தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version