• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • December 23, 2021 / 02:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு சமீபத்தில் அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தற்போது, நடிகை ஷிவானி நாராயணன் நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் வில்லன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வலம் வரப்போகிறாராம். இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress shivani narayanan
  • #actress shivani narayanan's massive net worth
  • #Bigg Boss 4
  • #bigg boss 4 actress shivani narayanan's massive net worth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் புகைப்படங்கள்!

Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் புகைப்படங்கள்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கியூட்டாக ஆடி அசத்தும் ஷிவானி நாராயணன் !

கியூட்டாக ஆடி அசத்தும் ஷிவானி நாராயணன் !

வேற லெவெலில் வைப் ஆகும் ஷிவானி !

வேற லெவெலில் வைப் ஆகும் ஷிவானி !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version