• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அட்லீ மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு !

அட்லீ மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு !

  • November 25, 2022 / 12:09 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அட்லீ மீது சுமத்தப்பட்ட பொய்   குற்றச்சாட்டு !

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில் . அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

முதன்முறையாக அட்லீ இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நயன்தாராவும் இந்த படத்தில் நடித்து வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான ‘பேரரசு’ படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்து இருந்தது .

இந்நிலையில் இது பற்றி விசாரித்த தயாரிப்பாளர்கள் சங்கம் 2006 – ஆண்டு வெளியான ‘பேரரசு’ படத்தின் கதையும் இயக்குனர் அட்லீயின் ஜவான் படத்தின் கதையும் ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளது . இதனால் நடிகர் அட்லீ மீது சுமத்தப்பட்ட பழி பொய் என்று தெரியவந்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #A false charge against Atlee!
  • #Atlee
  • #jawan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version