• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • February 1, 2024 / 07:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லீக்கு வழங்கியது.

‘தெறி’ ஹிட்டானதும் அட்லீக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்துக்கு பிறகு அட்லீ இயக்கிய படம் ‘ஜவான்’. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார். கடந்த ஆண்டு (2023) ரிலீஸான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இயக்குநர் அட்லீ 2014-ஆம் ஆண்டு நடிகை ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். ப்ரியா ‘சிங்கம், நான் மகான் அல்ல, நடுநிசி நாய்கள்’ போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு (2023) அட்லீ – ப்ரியா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை (பெயர் : மீர்) பிறந்தது. தற்போது, தனது மகனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு சில ஸ்டில்ஸை அட்லீ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Atlee Kumar (@atlee47)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Atlee
  • #atlee priya
  • #Priya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ‘ஜவான்’… ஷாருக்கான் & அட்லீக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

மெகா ஹிட்டான ‘ஜவான்’… ஷாருக்கான் & அட்லீக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

13 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

13 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version