• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாரிஸுக்கு சுற்றுலா சென்ற நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

பாரிஸுக்கு சுற்றுலா சென்ற நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

  • August 30, 2022 / 10:13 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாரிஸுக்கு சுற்றுலா சென்ற நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் நடித்த முதல் படமே ஹாரர் ஜானர். அது தான் ‘டார்லிங்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நிக்கி கல்ராணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, கீ, ராஜவம்சம், இடியட்’ என படங்கள் குவிந்தது.

நிக்கி கல்ராணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, நிக்கி கல்ராணி நடிப்பில் ஒரு மலையாள படம் மட்டும் இருக்கிறது.

இந்த ஆண்டு (2022) மே 18-ஆம் தேதி நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஆதி – நிக்கி கல்ராணி பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததுடன், அங்கு எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nikki Galrani Pinisetty (@nikkigalrani)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aadhi
  • #aadhi nikki galrani paris vacation stills goes viral
  • #nikki galrani

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nikki Galrani & Aadhi : நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஆதி கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ!

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

கலிபோர்னியாவில் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நிக்கி கல்ராணியின் அக்காவும், பிரபல நடிகையுமான சஞ்சனா… குவியும் வாழ்த்துக்கள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version