• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • April 23, 2022 / 11:34 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன் நடிகராக தமிழில் அறிமுகமான படம் ‘நன்றி’. இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அர்ஜுனின் 100-வது படம் ‘மன்னவரு சின்னவரு’, 150-வது படம் ‘நிபுணன்’.

‘நிபுணன்’ படத்துக்கு பிறகு ‘லை, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, இரும்புத் திரை, கொலைகாரன், குருக்ஷேத்ரா, ஜாக் அண்ட் டேனியல், ஹீரோ’ என பல படங்களில் நடித்து விட்டார் ‘ஆக்ஷன் கிங்’. அர்ஜுன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ‘சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை’ போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வலம் வந்திருக்கிறார். 1988-ஆம் ஆண்டு கன்னட நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார் அர்ஜுன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது அர்ஜுன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் இளைய மகள் அஞ்சனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

1

2

3

4

5

6

7

8

9

10

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor arjun
  • #actor arjun's daughter anjana
  • #actor arjun's daughter anjana's birthday celebration pictures

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அர்ஜுன் படத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை !

அர்ஜுன் படத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை !

சரத்குமாருக்கு பதிலாக நடித்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சரத்குமாருக்கு பதிலாக நடித்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத அர்ஜுனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத அர்ஜுனின் அரிய புகைப்பட தொகுப்பு!

நடிகர் அர்ஜுன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

நடிகர் அர்ஜுன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

3 months ago
Bizzo Casino Review: An Honest Look at What This Casino Offers Players

Bizzo Casino Review: An Honest Look at What This Casino Offers Players

5 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version