பாலா மேல் கோபமாக இருக்கும் நடிகர் ஆர்யா- நடந்தது என்ன தெரியுமா?
September 18, 2020 / 01:30 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா தனக்கென தனி பாணி வைத்து படங்களை இயக்கி அதன் மூலம் வெற்றிபெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவராவார்.
இவர் நடிப்பில் நடித்த நடிகர் நடிகைகள் தமிழ் சினிமாவில் பெரிய ரீச் அடைவார்கள். இவர் தனது படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஷ்ரிக்ட்டான நபராவார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான ஆர்யா, பாலா இயக்கத்தில் நான் கடவுள் மற்றும் அவன்-இவன் என்று இரு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே ஆர்யாவின் சினிமா கேரியரில் மைல்கல்லாக அமைந்த படங்கள், அதுமட்டுமின்றி இந்த படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.
இருப்பினும் இந்த படத்தில் நடித்த பின்பு மீண்டும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று ஆர்யா கூறியிருந்தார். இந்த படத்தில் வரும் ஜமீன்தார் கதாபாத்திரத்தை ஆர்யா தவறான வார்த்தைகளால் திட்டுவது போன்று வசனங்கள் அமைந்திருந்தது.
தற்போது இவ்வளவு நாள் கழித்து அந்த வசனங்களை அவர் பேசியதற்காக ஆர்யா மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாம். மேலும் ஆர்யாவை அம்பாசமுத்திரம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறிவிட்டார்களாம். இதனால் ஆர்யா பாலா மீது செம கடுப்பில் இருக்கிறார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.