• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தன் அடுத்த படம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் மாதவன்!

தன் அடுத்த படம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் மாதவன்!

  • December 11, 2020 / 08:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தன் அடுத்த படம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் மாதவன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் இணைந்து “மாறா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சமீபத்தில் இந்த திரைப்பட குழு இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் டப்பிங் வேலைகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த படம் வெளியிடப்படும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி அமேசான் பிரைம் எனும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று திரைப்பட குழு அதிகாரபூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப்படம் மட்டுமன்றி நடிகர் மாதவன் “ராக்கெட்ரி – த நம்பி எபெக்ட்” என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மாதவன் ரத்தன் டாட்டாவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர்கள் வெளியானது.

தற்போது இது குறித்து விளக்கமளித்து பதிவிட்டுள்ள நடிகர் மாதவன், இந்த மாதிரி எந்த படமும் உருவாவதற்கான பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை என்றும் இது ஏதேனும் ஒரு ரசிகரின் விருப்பமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Hey unfortunately it’s not true. It was just a wish at some fans will made the poster. No such project is even on the pipeline or being discussed. https://t.co/z6dZfvOQmO

— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 11, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Madhavan
  • #Madhavan .biopic

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மாதவன் மகன் செய்த சாதனை !

மாதவன் மகன் செய்த சாதனை !

ராக்கெட்ரி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

ராக்கெட்ரி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அடேங்கப்பா… நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பீச்சில் மனைவி சரிதாவுடன் நெருக்கமாக இருந்தபோது போலீஸில் சிக்கிய மாதவன்!

பீச்சில் மனைவி சரிதாவுடன் நெருக்கமாக இருந்தபோது போலீஸில் சிக்கிய மாதவன்!

இதுவரை யாரும் பார்த்திராத மாதவனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மாதவனின் அரிய புகைப்பட தொகுப்பு!

நடிகர் மாதவனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

நடிகர் மாதவனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version