• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • January 6, 2022 / 11:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது ரசிகர்கள் இவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். மகேஷ் பாபு தமிழிலும் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இப்போது மகேஷ் பாபு ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பரசுராம் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் கைகோர்க்கவிருக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு. இந்நிலையில், மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

pic.twitter.com/PN7oR9GrUT

— Mahesh Babu (@urstrulyMahesh) January 6, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Mahesh Babu
  • #actor mahesh babu tests positive for corona
  • #Mahesh Babu
  • #mahesh babu tests positive for corona

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா காலமானார்!

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா காலமானார்!

தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

மணிரத்னம் படத்தை தவற விட்ட மகேஷ் பாபு  !

மணிரத்னம் படத்தை தவற விட்ட மகேஷ் பாபு !

முதல் முறையாக ராஜமௌலி பற்றி வாய் திறந்த மகேஷ் பாபு !

முதல் முறையாக ராஜமௌலி பற்றி வாய் திறந்த மகேஷ் பாபு !

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

5 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

5 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version