நடிகர் சரத்குமாருக்கு கொரோனா! – செய்தி வெளியிட்ட ராதிகா!
December 10, 2020 / 12:13 AM IST
|Follow Us
1986 ஆம் வருடம் வெளிவந்த தெலுங்கு படமான “சமஜம்லோ” மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சரத்குமார், தனது ஆரம்ப காலகட்டங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
1980களில் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், 1992 ஆம் வருடத்திற்கு பிறகு வெளிவந்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.
இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார். சூரியன், சூரிய வம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்றும் பல வெற்றி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற இவர் தற்போது கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ராதிகா சரத்குமார் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் உடல் நலம் குறித்து அவ்வப்போது அவரே செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Today Sarath tested positive for Coronavirus in Hyderabad. He’s asymptomatic and in the hands of extremely good doctors! I will keep you updated about his health in the days to come. @realsarathkumar@rayane_mithun@imAmithun_264@varusarath5
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.