• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ பாதிப்புடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நிவேதா தாமஸ்!

‘கொரோனா’ பாதிப்புடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நிவேதா தாமஸ்!

  • April 13, 2021 / 04:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ பாதிப்புடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நிவேதா தாமஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்-க்கு தங்கச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குருவி’. அதன் பிறகு நடிகை நிவேதா தாமஸுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘பாபநாசம்’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரண்டு படங்களிலும் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நிவேதா தாமஸ் ட்விட்டரில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், நிவேதா தாமஸ் நடித்து கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸான புதிய தெலுங்கு படமான ‘வக்கீல் சாப்’-ஐ திரையரங்கிற்கு சென்று ஆடியன்ஸுடன் படம் பார்த்திருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டும், நிவேதா தாமஸ் திரையரங்கிற்கு சென்றது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, இது தொடர்பாக நிவேதா தாமஸ் “நான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து விட்டேன். அதனால் தான் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Nivetha Thomas
  • #Actress Nivetha Thomas
  • #Corona positive
  • #Nivetha
  • #Nivetha Thomas

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பர்த்டே பேபி நிவேதா தாமஸின் அசத்தலான ஸ்டில்ஸ்… குவியும் லைக்ஸ்!

பர்த்டே பேபி நிவேதா தாமஸின் அசத்தலான ஸ்டில்ஸ்… குவியும் லைக்ஸ்!

F1 ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

F1 ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

சேலையில் பேரழகாய் மின்னும் நிவேதா தாமஸுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

சேலையில் பேரழகாய் மின்னும் நிவேதா தாமஸுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ரீல் மகளுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

ரஜினியின் ரீல் மகளுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘What the Uff’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

‘What the Uff’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version