• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “எங்கள் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்”… திரையுலக பிரபலங்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

“எங்கள் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்”… திரையுலக பிரபலங்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

  • January 27, 2022 / 09:48 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“எங்கள் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்”… திரையுலக பிரபலங்களை உஷார்படுத்திய ஷாந்தனு!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு. பாப்புலர் இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான ஷாந்தனு குழந்தை நட்சத்திரமாக ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார் ஷாந்தனு.

‘சக்கரகட்டி, சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவக் கதைகள், மாஸ்டர், கசட தபற, முருங்கைகாய் சிப்ஸ்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷாந்தனு. 2015-யில் VJ கீர்த்தியை திருமணம் செய்து கொண்டார் ஷாந்தனு. இப்போது, ஷாந்தனு நடிப்பில் ‘இராவண கோட்டம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் சுகுமாரன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார்.

இந்நிலையில், ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று பொய்யாக கூறி சிலர் எனக்கு தெரிந்த சில சினிமா நண்பர்களுக்கு போன் செய்து வருவதாக கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். இது போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டு அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒரு செல் நம்பரின் ஸ்க்ரீன்ஷாட்டையும் ஷேர் செய்துள்ளார்.

Hello
My film friends have recently been receiving anonymous calls portraying to be part of my family & trying to misuse our name…
Kindly beware & do not encourage! Pls feel free to reach out for any clarification.. Tnx
Ps: Attaching a screenshot of one of the numbers they used pic.twitter.com/T8oARfN3ll

— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) January 25, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Shanthanu
  • #actor shanthanu warns of fraudulent calls in his family name
  • #Shanthanu

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 4 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version