• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் சிலம்பரசன் மற்றும் திரிஷாவிற்கு திருமணமா?

நடிகர் சிலம்பரசன் மற்றும் திரிஷாவிற்கு திருமணமா?

  • July 21, 2020 / 06:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் சிலம்பரசன் மற்றும் திரிஷாவிற்கு திருமணமா?

தமிழில் பிரபல நடிகரான சிம்பு மற்றும் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் “விண்ணைத்தாண்டி வருவாயா”. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடித்தது முதல் இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தார்கள்.

சமீபத்தில் நடிகர் சிம்பு ஒரு வெளிநாட்டுப் பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்தி பரவியது. பின்பு ஒரு நேரலையில் பேசிய நடிகர் சிம்புவின் தந்தை டி.ஆர்.ராஜேந்தர், அது வெறும் வதந்தி என்றும், சிம்புவிற்கு பெண் பார்த்து வருவதாகவும் கூறினார்.

தற்போது நடிகர் சிம்பு மற்றும் திரிஷா திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்தி பரவி வருகிறது. இதைப்பற்றி சிம்புவோ அல்லது திரிஷாவோ எந்தவிதமான செய்தியும் வெளியிடவில்லை. மேலும் இது தேவையில்லாத வதந்தி என்று பலரும் கூறுகிறார்கள்.

நடிகர் சிம்பு மற்றும் திரிஷா சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தில் ஒன்றாக நடித்தார்கள். இந்த குறும்படம் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் சீக்குவளாக அமைந்தது.

நடிகை திரிஷா நடிகர் ராணா டகுபதியை சில ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்தார். பின்பு இந்த ஜோடி பிரிந்து விட்ட நிலையில் நடிகை திரிஷாவிற்கு தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. பின்பு சில கருத்துவேறுபாடு காரணங்களால் இவர்களது கல்யாணம் நின்றுவிட்டது. நடிகர் சிம்பு கடைசியாக ஹன்சிகாவை காதலித்து வந்ததாக செய்தி வந்தது, அதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டுப் பெண் ஒருவருடன் திருமணம் என்று வதந்தி பரவி, தற்போது திரிஷாவுடன் திருமணம் என்று வதந்தி வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor simbhu
  • #trisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha :  அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version