• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து விஜயகாந்த் ஆதரவு!

கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து விஜயகாந்த் ஆதரவு!

  • July 27, 2020 / 02:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து விஜயகாந்த் ஆதரவு!

சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பிரச்சனை கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாகும்.

இந்த வீடியோவிற்கு இந்து மத ஆர்வலர்கள், முருக பக்தர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த வீடியோவை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்பு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் உரிமையாளர்களை கைது செய்தது மட்டுமல்லாமல் அந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் அரசு நீக்கிவிட்டது.

இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். தற்போது இந்த பிரச்சினை குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் மற்றும் நடிகர் விஜயகாந்த் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கந்தசஷ்டி கவசம் படிப்பது போன்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது ” வருடந்தோறும் கார்த்திகை மாதம் கந்தசஷ்டி விரதம் இருப்பது எங்களது வழக்கம். இன்று ஆடி மாதம் கந்தசஷ்டி விரதம் முன்னிட்டு கந்தசஷ்டிகவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர் இழிவு படுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம் #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா”.

நடிகர் விஜயகாந்தின் இந்த வீடியோ பதிவு மற்றும் கந்த சஷ்டி கவசத்தை பற்றிய அவரது கருத்து தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கந்தசஷ்டிகவசம் பற்றிய தனது பதவியை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம்.
இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன்.
(1-2)#தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா pic.twitter.com/MUpeG41vtv

— Premallatha Vijayakant (@imPremallatha) July 26, 2020

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். (2-2)#தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா pic.twitter.com/XILnANEf8A

— Premallatha Vijayakant (@imPremallatha) July 26, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijayakanth
  • #karuppar kootam
  • #Vijayakanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth : இதுவரை யாரும் பார்த்திராத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Vijayakanth : இதுவரை யாரும் பார்த்திராத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் அரிய புகைப்படத் தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version