இதுவரை யாரும் பார்த்திராத விக்ரம் பிரபுவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் பேரனாகவும், நடிகர் பிரபுவின் மகனாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘கும்கி’.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபுவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரதுரை, இது என்ன மாயம், வாகா, வீரசிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு, புலிக்குத்தி பாண்டி’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் ‘டாணாக்காரன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘டாணாக்காரன்’ படத்தை தமிழ் இயக்குகிறார், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்குகிறார், ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபுவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

Share.