உடல் எடையை சிக்கென்று குறைத்துள்ள நடிகை அஞ்சலி- ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஏற்ற நடிகைகளில் ஒருவரான நடிகை அஞ்சலி இந்த லாக்டவுனில் தன் உடல் எடையை சிக்கென்று குறைத்து ரசிகர்களை கிறங்கச்செய்துள்ளார்.

உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்துள்ள நடிகை அஞ்சலி நாம் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. வாய்ப்புகள் நம் கதவை தட்டும் போது அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் என்ற படத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு படமொன்றிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி.

இவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ இந்த புகைப்படங்கள் உங்களுக்காக!

https://www.instagram.com/p/CFog_THJURG/?igshid=1gg1hj134azk0

Share.