• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பமாக இருக்கிறாரா?… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பமாக இருக்கிறாரா?… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

  • January 31, 2022 / 05:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பமாக இருக்கிறாரா?… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி, தள்ளிப் போகாதே’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது.

இப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மூன்று தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். ‘மணியாரயிலே அசோகன்’ என்ற மலையாள படத்தில் அனுபமா கர்ப்பமாக இருப்பது போன்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுத்த ஸ்டில்ஸ் தான் இது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Anupama Parameswaran
  • #actress anupama parameswaran shared her pregnancy stills

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செக்ஸி போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ப்ரேமம்’ அனுபமா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்… அதுக்கு இவ்ளோ சம்பளமா?

அடேங்கப்பா… ‘ப்ரேமம்’ புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

செக்ஸி போஸ்… ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த அனுபமா!

செக்ஸி போஸ்… ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த அனுபமா!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ப்ரேமம்’ அனுபமா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ப்ரேமம்’ அனுபமா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version