• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா… தனிமையில் நடிகை…!

குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா… தனிமையில் நடிகை…!

  • June 2, 2020 / 09:49 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா… தனிமையில் நடிகை…!

பிரபல நடிகை பிந்துமாதவி தற்போது தனிமையில் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்…

கழுகு படத்தில் அறிமுகமாகி அதன்பின் படிப்படியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஹிட் படங்களில் நடித்த எனக்கென ரசிகர் வட்டாரம் உள்ள நடிகை பிந்து மாதவி. அவர் நடித்து கடைசியாக வெளியான கழுகு 2 படம் எதிர்ப்பார்த்த அளவு போகாததால், தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களை அவர் பெரிதும் எதிர்ப்பார்த்து வருகிறார்.

லாக்டவுனில் வீட்டில் அடைந்திருக்கும் அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின் குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்பின் கேட்டை இழுத்து மூடி, போஸ்டர் ஒட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days…. #redzone pic.twitter.com/l1MaTP7UDm

— Bindu Madhavi (@thebindumadhavi) May 30, 2020

இதனால் குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Bindu Madhavi
  • #Bindu madhavi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பிக் பாஸ்’ புகழ் நடிகை பிந்து மாதவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ புகழ் நடிகை பிந்து மாதவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

பிந்து மாதவி எடுத்த அதிரடி முடிவு !

பிந்து மாதவி எடுத்த அதிரடி முடிவு !

அடேங்கப்பா… நடிகை பிந்து மாதவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை பிந்து மாதவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட பிந்து மாதவி… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட பிந்து மாதவி… வைரலாகும் ஸ்டில்!

இதுவரை யாரும் பார்த்திராத பிந்து மாதவியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிந்து மாதவியின் அரிய புகைப்பட தொகுப்பு!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ புகழ் பிந்து மாதவி!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ புகழ் பிந்து மாதவி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version