• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை பிந்து மாதவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ புகழ் நடிகை பிந்து மாதவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • June 15, 2023 / 03:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ புகழ் நடிகை பிந்து மாதவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிந்து மாதவி. இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், மூன்றாவது தமிழ் படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘கழுகு’. அப்படத்தில் ‘கவிதா’ என்ற ரோலில் வலம் வந்து கவனம் ஈர்த்தார் பிந்து மாதவி.

‘கழுகு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை பிந்து மாதவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க 2, ஜாக்சன் துரை, பக்கா, கழுகு 2’ என படங்கள் குவிந்தது.

பிந்து மாதவி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது, பிந்து மாதவி நடிப்பில் ‘மாயன், பகைவனுக்கு அருள்வாய், யாருக்கும் அஞ்சேல்’ என மூன்று தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 14-ஆம் தேதி) நடிகை பிந்து மாதவியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Bindu Madhavi
  • #bigg boss actress bindu madhavi birthday celebration video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிந்து மாதவி எடுத்த அதிரடி முடிவு !

பிந்து மாதவி எடுத்த அதிரடி முடிவு !

அடேங்கப்பா… நடிகை பிந்து மாதவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை பிந்து மாதவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத பிந்து மாதவியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிந்து மாதவியின் அரிய புகைப்பட தொகுப்பு!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ புகழ் பிந்து மாதவி!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ புகழ் பிந்து மாதவி!

குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா… தனிமையில் நடிகை…!

குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா… தனிமையில் நடிகை…!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version