‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.
ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில், இன்று (மார்ச் 29-ஆம் தேதி) ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், அதுல்யா ரவி, ஐஸ்வர்யா ராய், பாயல் ராஜ்புட், ராஷி கண்ணா, ஜெனிலியா, சமீரா ரெட்டி, கிரண், பவானிஸ்ரீ, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஜாலியாக கொண்டாடி ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். நடிகைகளின் இந்த ஹோலிப் பண்டிகை கொண்டாட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
1.காஜல் அகர்வால்
View this post on Instagram
2.அதுல்யா ரவி
View this post on Instagram
3.ஐஸ்வர்யா ராய்
View this post on Instagram
4.பாயல் ராஜ்புட்
View this post on Instagram
5.ராஷி கண்ணா
View this post on Instagram
View this post on Instagram
6.ஜெனிலியா
View this post on Instagram
7.சமீரா ரெட்டி
View this post on Instagram
8.கிரண்
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
9.பவானிஸ்ரீ
View this post on Instagram
10.ரகுல் ப்ரீத் சிங்
View this post on Instagram
Comments