• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

  • September 1, 2023 / 08:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

ம லையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். இவர் ‘மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். மேகதீர்த்தம், அச்சயன்ஸ், கல்கி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, ‘சந்தனமலா, ஆத்மசகி, தேவஸ்பர்ஷம்’ போன்ற டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அபர்ணா நாயருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், 31 வயதே ஆன நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், அவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் தற்கொலை செய்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress
  • #Aparna Nair

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் ‘விக்ரம்’… விஜய் சேதுபதிக்கு ஜோடி ‘பிக் பாஸ் 4’ நடிகையா?

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘அஞ்சான்’ பட நடிகை?…அவரே சொன்ன தகவல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version