• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இயக்குனராகும் கங்கனா ரனாவத்-தலைவி நடிகையின் அடுத்த அவதாரம்!

இயக்குனராகும் கங்கனா ரனாவத்-தலைவி நடிகையின் அடுத்த அவதாரம்!

  • June 9, 2020 / 09:29 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இயக்குனராகும் கங்கனா ரனாவத்-தலைவி நடிகையின் அடுத்த அவதாரம்!

பிரபல இந்தி திரைப்பட நடிகையான கங்கனா ரனாவத், அப்பரஜிதா அயோத்தியா என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் பாபர் மசூதியின் சர்ச்சையைத் தழுவியதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவுமில்லை அதனால் அச்சமின்றி அவர் இயக்க சம்மதித்ததாக கூறியுள்ளார். முதலில் தனக்கு இயக்கும் எண்ணம் இல்லை என்றும் ,தான் தயாரித்து வேறு ஒருவரை இயக்க வைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்ததாகவும் கூறுனார்.

மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி லக்ஷ்மி பாயின் கதையை தழுவிய படமான மணிகார்நிகா வில் நடித்த இவர் இப்பொழுது பாபர் மசூதி தழுவிய கதையை இயக்கி , புரட்சி இயக்குனராக மகுடம் சூடுகிறார்.

இதைப்பற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது” நான் இத்திரைப்படத்தை தயாரிப்பது குறித்து முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் கே.வி விஜயேந்திரா அவர்கள் கதை பற்றி எனக்கு விளக்கியபோது நான் ஏற்கனவே இயக்கிய கதைக்களத்தைத் தழுவி இருந்ததால் இயக்குவதற்கு ஒப்புக் கொண்டேன். மேலும் என்னுடன் பணிபுரிய இருப்பவர்கள் நான் இயக்குவதில் ஆர்வம் காட்டினர். அதனால் இவையெல்லாம் இயல்பாகவே நடந்தேறியது” என்று கூறினார்.

மேலும் ஒரு படத்தை இயக்குவதில் உள்ள கடினமான அம்சங்களை அவரிடம் கேட்டபோது ,ஒரு படத்தில் மற்றொரு நபரின் நோக்கத்தை வெளிப்படுத்துவதே கடினமான விஷயம் என்றும், இந்த திரைப்படத்தில் தான் முதலில் இருந்தே கவனமாக பங்கேற்றுக் கொண்டிருப்பதால் இது தனக்கு சுலபமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் எழுத்தாளரான விஜயேந்திரா அவர்கள் பாகுபலி மற்றும் மணிகார்நிகா ஆகிய படங்களிலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kangana Ranaut
  • #Kangana Ranaut

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 2 வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக கங்கனா ரனாவத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’-க்காக கங்கனா ரனாவத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version