• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘விஜய் 66’ பட ஷூட்டிங்… ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘விஜய் 66’ பட ஷூட்டிங்… ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

  • March 30, 2022 / 05:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘விஜய் 66’ பட ஷூட்டிங்… ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இதில் விஜய்-க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க க்ரித்தி சனோனுக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress kriti sanon
  • #actress kriti sanon's salary for vijay 66 film
  • #kriti sanon's salary
  • #vijay 66

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… ‘ஆதிபுருஷ்’ பட ஹீரோயின் க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஆதிபுருஷ்’ பட ஹீரோயின் க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

‘விஜய் 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

‘விஜய் 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.

‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு… எந்த படத்துக்காக தெரியுமா?

‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு… எந்த படத்துக்காக தெரியுமா?

தளபதி 66 படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கா ? இல்லையா ?

தளபதி 66 படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கா ? இல்லையா ?

தளபதி 66 படத்தில் இணைந்த பிரபலம்

தளபதி 66 படத்தில் இணைந்த பிரபலம்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version