தமிழ் சினிமாவில் மலையாளத் திரையுலகில் இருந்து வந்து பின்பு தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய பல நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கண்டிப்பாக தற்போது மடோனா செபாஸ்டின் பெயருமுண்டு.
2015 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் சூப்பர் ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டின். இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் கால்பதித்தார். இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை தற்போது பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கவன், ஜூங்கா, பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கும் இந்த நடிகை, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னட மொழியில் தன் அறிமுகப் படத்திலும் நடித்து வருகிறார். மிகவும் பிஸியாக இருக்கும் இந்த நடிகையின் கருப்பு உடையில் இருக்கும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
By @shafishakkeer @styledbysmiji Mua @unnips @labelpallavinamdev #grihalakshmi @cranganor
A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on
View this post on Instagram
By @shafishakkeer @styledbysmiji Mua @unnips @labelpallavinamdev @cranganor #grihalakshmi
A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on
View this post on Instagram
By @shafishakkeer @styledbysmiji Mua @unnips @labelpallavinamdev @grihalakshmi_ @cranganor
A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on
View this post on Instagram
By @shafishakkeer @styledbysmiji Mua @unnips @cranganor @grihalakshmi_
A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on