• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » படு கவர்ச்சியான காஸ்டியூமில் மனிஷா யாதவ்… குவியும் லைக்ஸ்!

படு கவர்ச்சியான காஸ்டியூமில் மனிஷா யாதவ்… குவியும் லைக்ஸ்!

  • August 18, 2020 / 07:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
படு கவர்ச்சியான காஸ்டியூமில் மனிஷா யாதவ்… குவியும் லைக்ஸ்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘வழக்கு எண் : 18/9’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை மனிஷா யாதவ்.

அதன் பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். தற்போது, நடிகை மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியான காஸ்டியூம் அணிந்து மனிஷா போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

1

2

3

4

5

https://www.instagram.com/p/CEBqfj_hG3c/?igshid=qatsihxvg16d

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Manisha Yadav
  • #Actress Manisha Yadav
  • #Manisha
  • #Manisha Yadav

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Manisha Yadav : பிகினியில் கில்மா போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Manisha Yadav : பிகினியில் கில்மா போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Trisha & Manisha Yadav : த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசியது போல் மனிஷா யாதவ்விற்கு குரல் கொடுப்பீர்களா குஷ்பூ?… ‘ப்ளூ சட்டை’ மாறன் ட்வீட்!

Trisha & Manisha Yadav : த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசியது போல் மனிஷா யாதவ்விற்கு குரல் கொடுப்பீர்களா குஷ்பூ?… ‘ப்ளூ சட்டை’ மாறன் ட்வீட்!

Manisha Yadav & Seenu Ramasamy : பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று சொன்ன சீனு ராமசாமி… இன்ஸ்டாவில் உண்மையை சொன்ன மனிஷா யாதவ்!

Manisha Yadav & Seenu Ramasamy : பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று சொன்ன சீனு ராமசாமி… இன்ஸ்டாவில் உண்மையை சொன்ன மனிஷா யாதவ்!

Manisha Yadav & Seenu Ramasamy : “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?”… ட்விட்டரில் விளக்கம் அளித்த இயக்குநர் சீனு ராமசாமி!

Manisha Yadav & Seenu Ramasamy : “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?”… ட்விட்டரில் விளக்கம் அளித்த இயக்குநர் சீனு ராமசாமி!

Manisha Yadav : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

Manisha Yadav : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

பீச்சில் தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

பீச்சில் தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மனிஷா யாதவ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version