தொடை தெரிய போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ரன்’. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க, இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான என்.லிங்குசாமி இயக்கியிருந்தார்.

‘ரன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை மீரா ஜாஸ்மினுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆய்த எழுத்து, கஸ்தூரிமான், சண்டக்கோழி, மெர்க்குரி பூக்கள், திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், நேபாளி, மரியாதை, இளைஞன், மம்பட்டியான், இங்க என்ன சொல்லுது’ என படங்கள் குவிந்தது.

மீரா ஜாஸ்மின் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2014-ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Share.