Poonam Pandey : பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
February 2, 2024 / 02:07 PM IST
|Follow Us
பாலிவுட் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் ‘நாஷா’. இதில் ஹீரோவாக ஷிவம் படில் நடிக்க, இதனை அமித் சக்ஸேனா இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு கன்னடத்தில் ‘லவ் இஸ் பாய்சன்’ மற்றும் ஹிந்தியில் ‘ஆ காய ஹீரோ’ ஆகிய படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார் பூனம் பாண்டே. பின், தெலுங்கில் ‘மாலினி & கோ’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
பூனம் பாண்டே நடித்த கடைசி ஹிந்தி படமான ‘தி ஜர்னி ஆஃப் கர்மா’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு ‘லாக் அப்’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவர் கலந்து கொண்டார். தற்போது, நடிகை பூனம் பாண்டே (வயது 32) கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) பாதிப்பால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.