• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Poonam Pandey : “நான் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறேன்”… நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Poonam Pandey : “நான் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறேன்”… நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

  • February 3, 2024 / 04:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Poonam Pandey : “நான் சாகவில்லை, உயிருடன் தான் இருக்கிறேன்”… நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் ‘நாஷா’. இதில் ஹீரோவாக ஷிவம் படில் நடிக்க, இதனை அமித் சக்ஸேனா இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு கன்னடத்தில் ‘லவ் இஸ் பாய்சன்’ மற்றும் ஹிந்தியில் ‘ஆ காய ஹீரோ’ ஆகிய படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார் பூனம் பாண்டே. பின், தெலுங்கில் ‘மாலினி & கோ’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

பூனம் பாண்டே நடித்த கடைசி ஹிந்தி படமான ‘தி ஜர்னி ஆஃப் கர்மா’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு ‘லாக் அப்’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவர் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று நடிகை பூனம் பாண்டே (வயது 32) கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) பாதிப்பால் இயற்கை எய்தினார் என அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “நான் இன்னும் சாகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன். நான் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படவும் இல்லை. கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் நான் அவ்வாறு செய்தேன். அப்படி செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

View this post on Instagram

A post shared by HAUTERRFLY | A Fork Media Group Co. (@hauterrfly)

View this post on Instagram

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Poonam Pandey

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Poonam Pandey : அடேங்கப்பா… பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Poonam Pandey : அடேங்கப்பா… பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Poonam Pandey : பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Poonam Pandey : பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்ட இளம் நடிகை..!

ஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்ட இளம் நடிகை..!

கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை – பூனம் பாண்டே மறுப்பு

கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை – பூனம் பாண்டே மறுப்பு

லாக்டவுனில் காதலருடன் காரில் பயணம் – நடிகை பூனம் பாண்டே கைது

லாக்டவுனில் காதலருடன் காரில் பயணம் – நடிகை பூனம் பாண்டே கைது

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

13 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

13 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

13 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

13 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version