• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கோட் சூட்டில் மாஸ் காட்டும் ரெஜினா… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

கோட் சூட்டில் மாஸ் காட்டும் ரெஜினா… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

  • October 12, 2020 / 04:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கோட் சூட்டில் மாஸ் காட்டும் ரெஜினா… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.

2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், MR. சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என படங்கள் குவிந்தது.

ரெஜினா கசாண்ட்ரா தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, ரெஜினா நடிப்பில் ஏழு தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். ரெஜினா கோட் சூட் அணிந்து மாஸாக போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

https://www.instagram.com/p/CGNO6VclJO2/?igshid=1urcl4vca0bvk

https://www.instagram.com/p/CGK_jsslsPY/?igshid=1f2zr72jne6ub

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Regina
  • #Actress Regina Cassandra
  • #Regina
  • #Regina Cassandra

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Regina Cassandra : ஏரியல் யோகா செய்த நடிகை ரெஜினா.. வைரலாகும் புகைப்படம்!

Regina Cassandra : ஏரியல் யோகா செய்த நடிகை ரெஜினா.. வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ரெஜினா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ரெஜினா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ரெஜினா!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ரெஜினா!

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

5 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

5 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version