• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் அஜித்துக்கு நடிகை ஷாலினி வாங்கி கொடுத்த முதல் கிஃப்ட் என்ன தெரியுமா?

நடிகர் அஜித்துக்கு நடிகை ஷாலினி வாங்கி கொடுத்த முதல் கிஃப்ட் என்ன தெரியுமா?

  • February 22, 2022 / 01:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் அஜித்துக்கு நடிகை ஷாலினி வாங்கி கொடுத்த முதல் கிஃப்ட் என்ன தெரியுமா?

சினிமாவில் 1997-ஆம் ஆண்டிலிருந்து 2001-ஆம் ஆண்டு வரை பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர் ஷாலினி. ஷாலினி ஹீரோயினாவதற்கு முன்பு, அவரது மூன்றாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘எண்டே மாமட்டுகுட்டியம்மாக்கு’ என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

ஷாலினி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் தான். அது தான் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படத்தை இயக்குநர் பாசில் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும் நடிகை ஷாலினிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அதன் பிறகு 2000-ஆம் ஆண்டு முன்னணி நடிகர் ‘தல’ அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ‘அமர்க்களம்’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதியன்று ஷாலினி அவருக்கு ஒரு கார் டிக்கி முழுக்க பல கிஃப்ட்ஸ் வாங்கி கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இது தான் அஜித்துக்கு ஷாலினி கொடுத்த முதல் கிஃப்ட்டாம். அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #Actress Shalini
  • #actress shalini's first gift to her husband actor ajith

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

Vidaamuyarchi : அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்?

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ஜெர்மனியில் பைக் ரைடு சென்ற அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

23-வது திருமண நாள் ஸ்பெஷல்… அஜித்துடன் இருக்கும் ஸ்டில்லை ஷேர் செய்த ஷாலினி!

முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்!

முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்!

அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

அஜித்துக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ !

அஜித்துக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version