• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத சோனியா அகர்வாலின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத சோனியா அகர்வாலின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • February 4, 2021 / 10:22 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத சோனியா அகர்வாலின் அரிய புகைப்பட தொகுப்பு!

தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், இதனைத் தொடர்ந்து ‘கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை’ போன்ற பல படங்களில் நடித்தார் சோனியா அகர்வால். 2006-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால்.

பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால். அதன் பிறகு மீண்டும் ‘வானம், தடம், அயோக்யா’ போன்ற சில படங்களில் சோனியா அகர்வால் நடித்தார். சமீபத்தில், இவர் ‘Tale of two’ என்ற பெயரில் திருமணம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஃபேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடன், இயக்குநர் ஆனந்த் பால்கி, ‘சமையல் சமையல்’ வெங்கடேஷ் பட் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து துவங்கினார்.

இப்போது, நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் ‘ஷ்’ என்ற ஆந்தாலஜி படம் தயாராகி வருகிறது. இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். இயக்குநர்கள் பிரித்வி ஆதித்யா, வாலி மோகன் தாஸ், ஹரிஷ், கார்த்திகேயன் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இதில் இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் குறும்படத்தில் சோனியா அகர்வாலும், மைம் கோபியும் நடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சோனியா அகர்வாலின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress sonia aggarwal
  • #rare photo gallery
  • #sonia
  • #sonia aggarwal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த சோனியா அகர்வால்… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த சோனியா அகர்வால்… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

இதுவரை யாரும் பார்த்திராத கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத  சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிரியங்கா மோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிரியங்கா மோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மஹிமா நம்பியாரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மஹிமா நம்பியாரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ ராஜு ஜெயமோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ ராஜு ஜெயமோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version