• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » அடங்காமல் அஸிமை அசிங்கப்படுத்தும் ஏ.டி.கே !

அடங்காமல் அஸிமை அசிங்கப்படுத்தும் ஏ.டி.கே !

  • December 15, 2022 / 07:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடங்காமல் அஸிமை அசிங்கப்படுத்தும்   ஏ.டி.கே !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு மைனா, ரட்சிதா , அமுதவாணன் போட்டி போட்டனர் . போட்டியில் மைனா வென்று பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . இதனால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க இந்த நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன் , விக்ரமன் , ஜனனி , ஏ.டி.கே , அஸிம் ,ரட்சித்தா ஆகியோர் தேர்வாகி உள்ளனர் . இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .

மேலும் இந்த வாரம் சொர்க்கவாசி மற்றும் நரகவாசி டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் ஏ.டி கே மற்றும் அஸிம் இடையே கடும் வாக்குவாதம் எழுந்து உள்ளது . ஏ.டி கே கோபத்தில் அஸிமை அசிங்கபடுத்தும் விதமாக பேசுகிறார் . மற்ற போட்டியாளர்களும் மாற்றி மாற்றி கூச்சலிடுகின்றனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #adk
  • #ADK insulting asim by this word !
  • #biggboss6

Also Read

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

related news

“உனக்கு இங்க நிக்க தகுதியே இல்ல”… ADK – ஷிவின் இடையே மோதல்!

“உனக்கு இங்க நிக்க தகுதியே இல்ல”… ADK – ஷிவின் இடையே மோதல்!

பெற்றோர்கள் பற்றி பேசி கலங்கும் போட்டியாளர்கள் !

பெற்றோர்கள் பற்றி பேசி கலங்கும் போட்டியாளர்கள் !

கலகலப்பாக வெளியான பிக்பாஸ் புதிய ப்ரோமோ !

கலகலப்பாக வெளியான பிக்பாஸ் புதிய ப்ரோமோ !

பிக் பாஸ் 6 – இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா ?

பிக் பாஸ் 6 – இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா ?

இந்த வார பிக் பாஸ் கேப்டன் யார் தெரியுமா ?

இந்த வார பிக் பாஸ் கேப்டன் யார் தெரியுமா ?

விக்ரமனிடம் புரணி பேசும் ஏ.டி.கே !

விக்ரமனிடம் புரணி பேசும் ஏ.டி.கே !

trending news

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

23 mins ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

27 mins ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 hours ago
லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

4 hours ago
மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

4 hours ago

latest news

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

4 hours ago
ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

4 hours ago
தமன்னாவின்   ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட்  !

தமன்னாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

4 hours ago
தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

4 hours ago
டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us