• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » கலகலப்பாக வெளியான பிக்பாஸ் புதிய ப்ரோமோ !

கலகலப்பாக வெளியான பிக்பாஸ் புதிய ப்ரோமோ !

  • December 20, 2022 / 12:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கலகலப்பாக வெளியான பிக்பாஸ் புதிய ப்ரோமோ !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 71 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று நான்காவது முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் மணிகண்டன்.

இந்த சீசன் உட்பட இது வரை நடந்த அனைத்து தமிழ் பிக் பாஸ் சீசன்களில் அதிகமாக மூன்று முறை மட்டுமே கேப்டனாக ஒரு நபர் இருந்துள்ளார். சினேகன், யாஷிக்கா , மைனா ( நடப்பு சீசன்) இந்த ரெக்கார்டை மணிகண்டன் உடைத்து புதிய சாதனை செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்கில் மூன்று போட்டியாளர்கள் ஆசிரியர்களாகவும் மீதம் உள்ள 7 போட்டியாளர்கள் விளையாட வேண்டும் பிறகு முதல் நாள் சிறப்பாக விளையாடும் மூன்று மாணவர்கள் அடுத்த நாள் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ கலகலப்பாக உள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #biggboss tamil 6
  • #biggboss6
  • #myna nandhini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நான் உன்ன முதல் முறை சந்தித்த போது …!

நான் உன்ன முதல் முறை சந்தித்த போது …!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் திடீர் விலகலா ?

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் திடீர் விலகலா ?

பெற்றோர்கள் பற்றி பேசி கலங்கும் போட்டியாளர்கள் !

பெற்றோர்கள் பற்றி பேசி கலங்கும் போட்டியாளர்கள் !

அடங்காமல் அஸிமை அசிங்கப்படுத்தும்   ஏ.டி.கே !

அடங்காமல் அஸிமை அசிங்கப்படுத்தும் ஏ.டி.கே !

மீண்டும் கேப்டன் பதவிக்கு வந்த போட்டியாளர் !

மீண்டும் கேப்டன் பதவிக்கு வந்த போட்டியாளர் !

மருத்துவமனையில் கமல் ! பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் ?

மருத்துவமனையில் கமல் ! பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version